News 2014-தேர்தலில் பாஜக போட்டியிடும்போது,ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தது!- ஆனால், சில மாதங்களில் 2 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர்!-காங்கிரஸ் குற்றச்சாட்டு.
News சமூக ஊடகங்களில் கிடைக்கும் தகவல்கள், உளவுத்துறையினருக்கு ஒரு சொத்து! -ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் உரையாடிய,பிரதமர் நரேந்திர மோதி.
News மோடி திட்டத்தில் வீடு கட்டி தருவதாக மோசடி!-பிரதமர் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக பா.ஜ.க.வினர் போலீசில் புகார்.
News தவணை தொகை கட்ட சொல்லி வாடிக்கையாளர்களை மிரட்டி அச்சுறுத்தி வரும் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழக முதலமைச்சருக்கு, தெ.ம.மு.க நிறுவனத் தலைவர் மூகா.கோபிநாத் கடிதம்.
News அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசின் இதர பிரிவுகள் அனைத்தும் காலண்டர் மற்றும் டைரிகளை அச்சிடக் கூடாது!-மத்திய நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு.
இந்தியா ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க மறுப்பதன் மூலம், மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு அப்பட்டமான துரோகமிழைத்து வருகிறது!-மக்களவை உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் அறிக்கை.
News வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி!- செப்டம்பர் 7-ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை! -உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.
News பா.ஜ.க-வுக்கும் – பேஸ்புக் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு, இந்திய ஜனநாயகத்தை சீரழித்து வருகிறது!-காங்கிரஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு.
News மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்!- செப்டம்பர் 15-க்குள் கட்ட தவறினால், 3 மாதம் சிறை!-3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்ற தடை!-உச்ச நீதிமன்ற தீர்ப்பின் உண்மை நகல்.