News வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, கேரள ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரசார் ஆர்பாட்டம்!- ஆளுநர் ஆரிப் முகமது கானை நேரில் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.
News பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இன்று (செப்டம்பர் 25) மதியம் 01:04 மணிக்கு காலமானார்!-எம்.ஜி.எம்.மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
News சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற காவலர் அரவிந்த் மற்றும் அவரது மாணவிகள் சுகித்தா, நவசக்தி ஆகியோர் திருச்சி சரக DIG முனைவர் Z.ஆனி விஜயாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது!-இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்விடம் குலாம்நபி ஆசாத் கோரிக்கை.
News மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள ஆய்வு குழுவில் தமிழக நிபுணர்களையும் நியமிக்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மத்திய அரசு கொண்டுவந்த ‘வேளாண் மசோதாக்கள்’ விவசாயிகளின் நலனுக்கு எதிரானது! -ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது!-காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு.
News அரைகுறை ஞானம் ஆபத்தானது; அரைகுறை வாசிப்பு இன்னும் ஆபத்தானது!-சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பாழாகிவிடுவார்கள்!-வேளாண் மசோதாக்கள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்.