News இடஒதுக்கீடு மறுப்பு ஏமாற்றமளிக்கிறது!-பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமிக்கு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் கோரிக்கை.
News இந்தியாவிலேயே இட ஒதுக்கீட்டுக்கு வழிகாட்டும் மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாடு; இப்போதும் தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முன்வரவேண்டும்!-உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டவேண்டும்!-விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News மருத்துவக் கல்வி இடங்களில், நடப்பு கல்வியாண்டிலேயே இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News சூரிய பகவானின் ரதத்தை இயக்கும் ஏழு குதிரைகளைப் போன்று, இந்தியாவின் எரிசக்தி வரைபடம் ஏழு முக்கிய உந்து சக்திகளைக் கொண்டிருக்கிறது!-பிரதமர் நரேந்திர மோதி உரை.
News தமிழ்நாடு, மகாராஷ்டிரா விவசாயிகளிடமிருந்து வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு… போன்ற பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய கேரளா அரசு முயற்சி!
News உ.பி ஹத்ராஸ் பெண் படுகொலை விவகாரத்தில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை முதல் தகவல் அறிக்கையில் (FIR) பதிவு செய்யவில்லை!- 24 மணி நேரத்திற்குள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (forensic science laboratory (FSL) தடையங்களை சேகரித்து அனுப்பவில்லை!-காங்கிரஸ் குற்றச்சாட்டு.
News பெண்களை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் (அக்டோபர் 24) ஆர்ப்பாட்டம்.
News சென்னையில் புறநகர் இரயில் சேவையை மீண்டும் துவக்க வலியுறுத்தி, மத்திய இரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல்க்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.