News சீன தாக்குதலில் எத்தனை வீரர்கள் இறந்தனர்? எத்தனை பேர் காயம் அடைந்தனர்? எத்தனை வீரர்களை காணவில்லை?- என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்! -காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை.
News எல்லை நிலைமை குறித்த இரண்டு தவறான கருத்துக்களை இந்தியா அகற்ற வேண்டும்!-இந்தியாவிற்கு புத்திச் சொல்லும் சீன ஊடகம்.
News இந்தியா-சீனா எல்லையில் நடந்த மோதலில் 3 இந்திய இராணுவத்தினர் வீர மரணம்!-5 சீன இராணுவத்தினர் பலி!-11 சீன வீரர்கள் படுகாயம்!
News கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இதய நோய் மற்றும் இதய செயலிழப்பை உண்டாக்கி மரணத்தை விளைவிக்கும்!-அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்.