News உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும்: தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம்; பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதல்வர் கே.பழனிசாமி கடிதம்.
News உஷாவின் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அப்பெண்ணின் கணவர் ராஜா உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்!
News உஷா உயிரிழந்த சம்பவத்தையடுத்து காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும், நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன்! -நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.
News வாகனச் சோதனையின்போது நிறுத்தாமல் சென்ற இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் ஜாமீன் மனு மார்ச் 16 -தேதிக்கு ஒத்தி வைப்பு!
News குரங்கணி வனப்பகுதி தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல்.