News காடு வெட்டி குரு மறைவிற்கு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் கடிதம்.
News ‘அன்பில் அறகட்டளை’ சார்பில் நடைப்பெற்ற இலவச வேலைவாய்ப்பு முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ்பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
News தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு!- தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்.
News தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம்!.
News தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி வைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் உண்மை நகல்.
News ‘மரண வாசல் மூடும் வரை, வீடு வாசல் திரும்ப மாட்டோம்’- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடைப்பெற்ற இறுதி யுத்தத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு! -தூத்துக்குடியில் பதட்டம்.
News பலமான காற்று வீசியதில் திருச்சி வளநாடு கைகாட்டி அருகே சாலை ஓரத்தில் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது!