News கொரோனா வைரஸ் தொற்றில் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி உத்தரவு.
News கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியிடம், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி நலம் விசாரித்தார்.
News அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்!-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
News திருச்சி எச்ஏபிபி தொழிற்சாலையின் இயந்திரகூடத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி!-அச்சத்தில் இருக்கும் தொழிலாளர்கள்.
News இயல்பு சூழ்நிலையில் முதன்மை மாநிலமாக மாறுவதற்கான டிஜிட்டல் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி ஆற்றிய உரை! .