News நடப்பு நிதியாண்டில் அகில இந்திய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை அறிவிப்பதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம்?-மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி கேள்வி.
News மத்திய கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள ஆய்வு குழுவில் தமிழக நிபுணர்களையும் நியமிக்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழக முதலமைச்சருக்கு பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை.
News நம்பிக்கை இணையத் தொழில்நுட்பத்தை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி வெளியிட்டார்!-இணை (CONNECT 2020) மாநாட்டில் சிறந்த தொழில்முனைவோருக்கான விருதுகளை வழங்கினார்.
News ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க “ஸ்மார்ட்போன் ” இல்லாததால், சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு சென்ற ஏழை மாணவனுக்கு, நடிகர் உதயநிதி மடிக்கணினி மற்றும் டேட்டா-கார்டை வழங்கினார்.
News வடக்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு!-வானிலை அறிக்கை முழு விபரம்.