News வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கிய 10 வயது சிறுமியிடம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.
News சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 15 நாட்களில் ரூ.100 உயர்த்தியிருப்பது பகற் கொள்ளையைவிட மோசமானது!-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் கண்டனம்.
News நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வருகின்ற நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது!-டி.ஆர்.பாலு அறிக்கை.
News தேசியக் கட்சிகள் என்றால் என்ன? மாநிலக் கட்சிகள் என்றால் என்ன?-புதிய அரசியல் கட்சியை 30 நாட்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள்…!-இது படிக்க மட்டுமல்ல; பாதுகாக்கவும் பயன்படும்.
News டேங்கர் லாரி மோதியதில் எச்ஏபிபி தொழிற்சாலைக்கு செல்லும் குடிநீர் பைப் உடைந்தது! -திருவெறும்பூர் மஞ்சத்திடல் அருகே நடந்த விபரீதம்.
News புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரண நிதி வழங்க வேண்டும்!-தமிழக முதலமைச்சருக்கு, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோரிக்கை.
News பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட பொறுப்பாளர் சுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்!