News தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை:6,26,74,446 இதில் ஆண் வாக்காளர்கள்: 3,08,38,473, பெண் வாக்காளர்கள்: 3,18,28,727, மூன்றாம் பாலினத்தவர்: 7,246 பேர்!-தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்.
News சேற்றில் மலர்ந்தாலும் சேறுபடாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் தாமரையைப்போல் வாழ்ந்து வருகிறேன்! -விகடன் குழுமத்தை வெளுத்து வாங்கிய தமிழருவி மணியன்!-மீண்டும் அரசியலில் களமிறங்க தயாராகி வருகிறார்.
News கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்!- 13 பக்கங்கள் கொண்ட அறிக்கையை பிரதமர் நரேந்திர மோதியிடம், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அளித்தார்.
News நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை!-அப்பா நலமுடன் உற்சாகமாக இருக்கிறார்!-மகள்கள் ஸ்ருதி, அக் ஷரா தகவல்.
News இவர்தாண்டா மக்கள் காவலன்!-அபராதம் விதிப்பதைவிட; மக்களுக்கு புரியும்படி விழிப்புணர்வை ஏற்படுத்துதான் நன்மைப் பயக்கும்.
News ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தங்கள் விருப்பம் போல் செயல்படலாம்!-அறிவிப்பின் உண்மை நகல்.
News காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் கருத்துக்கேட்பு கூட்டமே நடத்தக் கூடாது!-அரசு அத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை.