News அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில் நுட்பவியல் துறையில் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News ஆளுனர் உரையில் புதிய அறிவிப்புகள் இல்லை; பதில் உரையிலாவது இடம் பெற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News வருவாய் பற்றாக்குறையை மத்திய அரசு எவ்வாறு ஈடுகட்டப் போகிறது?-ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கேள்வி.
News பா.ஜ.க.வின் நிதிநிலை அறிக்கை ஏழை, எளியவர்களுக்கு எதிரானது!-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து.
News கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் கண்டனம்.
News சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக அரசு ’மாய லாலிபாப்’ கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி இருக்கிறது!-மத்திய நிதி நிலை அறிக்கைக் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து.
News பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய கலால் வரி மேலும் குறைக்கப்பட்டு, மேல் வரி மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து மாநிலங்களின் நிதி நிலையை பாதிக்கும்!-மத்திய நிதி நிலை அறிக்கைக் குறித்து தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கருத்து.
News நிதிப்பற்றாக்குறை 4.5% என்ற அளவை 2025-26 ஆம் ஆண்டில் தான் எட்டும் என்பதும்; 3% என்ற அளவை எட்ட இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதும் மிகவும் கவலை அளிக்கின்றன!-மத்திய நிதி நிலை அறிக்கைக் குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் கருத்து.
News திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை பயன்பாட்டிற்கு அனுமதி!- உள் அரங்குகளில் நடைபெறும் மற்ற நிகழ்ச்சிகளுக்கு 50 சதவீத இருக்கை பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதி!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை பாஜக அரசு கைவிட வேண்டும்!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.