News சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News வீடுகளுக்கு மட்டும் நிறுத்தினால் போதாது: மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண உயர்வா? மக்களை வதைக்கும் கட்டண உயர்வு திட்டத்தைக் கைவிட வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.
News முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.
News கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம்: 100 வீடுகள் சேதம்- மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு: கூடுதலாக ஒதுக்கியது ரூ. 7 கோடி மட்டுமே: அதைக் கொண்டு எத்தனைப் பேருக்கு தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும்?-ராமதாஸ் கேள்வி.
News பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்பு: துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.