News கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்காமல் சேதமடைந்த வள்ளுவர் கோட்டம் மீண்டும் புனரமைக்கப்படும்!-பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்.
News நீட் தேர்வு ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.
News ராணுவ ரேடார்களால் கண்டறிய முடியாத வகையில் தாழ்வாகப் பறக்கும் ட்ரோன்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதை முறியடிக்க வேண்டும்!- சென்னையில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News அம்பேத்கரின் குடும்ப உறவினர் முனைவர் ஆனந்த் டெல்டும்டேவை உடனே விடுதலை செய்ய வேண்டும்!-மஹாராஷ்டரா முதலமைச்சருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் கடிதம்.
News கொரோனா மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடுகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.