News சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!-அரசு சேவை இல்லத்திலேயே பாதுகாப்பு இல்லை!- எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News விருதுநகர் மாவட்டம் அருகே தனியார் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ருபாய் 4 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஓய்வுபெற்ற ஓய்வுக்கால பயன்கள் இல்லை:தணிக்கைத் தடை என்ற பெயரில்ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்: கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News “போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை தமிழக அரசு கைது செய்து இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்: ஆண்டு தோறும் ரூ.90 கோடி சுருட்டப்படுவது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.