News வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் சேதங்களை தடுப்பதற்காக அமைச்சர்களையும், மாவட்ட ஆட்சியாளர்களையும் அனுப்பி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!-அதிமுக .ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.
News புழல் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், செம்பரம்பாக்கம் ஏரியில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
News நெம்மேலியில் செயல்பட்டு வரும் 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீப ஒளி போனஸ் வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.
News ”யுடிஎல் மீடியா-UTL MEDIA” செய்தி எதிரொலி!-திருச்சி அருகே கல்லணை சாலையில் பிரதான குடிநீர் குழாயில் பல நாட்களாக ஏற்பட்டு இருந்த நீர் கசிவு முழுமையாக சரிசெய்யப்பட்டது.
News சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையான 1597.18 கோடி ரூபாயை சுமார் 6 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News வடகிழக்குப் பருவமழை!- வெள்ளத்தை தடுக்க நடவடிக்கைகள் வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News முன்னாள் அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் “ரெய்டு” க்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கண்டனம்!
News தமிழ்நாட்டில் பரவலாக பெய்துவரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து 5 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.