News இடி மின்னல் தாக்கியதில் வயலில் நடவு செய்து கொண்டிருந்த பெண் பலி!-திருவெறும்பூர் அருகே நடந்த துயரம்.
News கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News பெட்ரோல், டீசல் மீதான வரியை பெரும்பாலான மாநிலங்கள்குறைத்திருக்கும் போது, தமிழக அரசு மட்டும் இயலாது என கூறுவது நியாமற்றது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News வாகன சோதனையின் போது வாகனம் மோதி விபத்தில் உயிரிழந்த கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் நா.கனகராஜ் குடும்பத்தாருக்கு ரூ.50 இலட்சம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் கொலை வழக்கில் கல்லணை தோகூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!
News 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை!-கல் மற்றும் கம்பால் அடித்தே கொன்ற சிறுமியின் உறவினர்கள்.
News வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News திருடர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தாருக்கு ரூ. 1 கோடி நிதியுதவி மற்றும் அரசு பணி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.