News தமிழகத்தில் M.D ( Diabetology, Nutrition, Metabolism) பாடப்பிரிவுகள் தொடங்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாக்கு தமழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கடிதம்.
News அதிமுக படைத்த சாதனையை திமுக சாதனை போல் காட்டிக்கொள்வது கண்டனத்துக்குரியது!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News சேலம் மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
News ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும், இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது!
News பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவெறும்பூரில் நடைப்பெற்றது.
News ஆளுங்கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிடவும், ஒவ்வொருவரின் சுயமரியாதையை பாதுகாத்திடவும் உறுதியேற்போம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உலக மனித உரிமைகள் நாள் செய்தி.
News ஹெலிகாப்டர் விபத்து!- காரணத்தை கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது!-யூகத்தின் அடிப்படையில் ஆதாரமில்லாத தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்!-இந்திய விமானப்படை வேண்டுகோள்.
News அரசு பேருந்தில் ஏறிய பார்வையற்ற முதியவர்; வயதான பெண்மணி; சின்ன சிறு குழந்தை ஆகியோரை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறங்கி விட்ட ஓட்டுனர், நடத்துனர் தற்காலிக பணி நீக்கம்!