News அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருநாளும் திமுகவில் சங்கமம் ஆகாது!-கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி.
News உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 3 லட்சம் நிவாரணம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கில் கைது செய்து அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.
News வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை.
News மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா 74-ஆவது பிறந்த நாளில் தொண்டர்கள் ஏற்க வேண்டிய புரட்சிகர சபதம்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை.