News ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதிய வன்மத்துடன் வினா: காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் பெருமக்கள் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை நன்றாக உள்ளது!- அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும்!-காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தகவல்.
News திருச்சி காவிரி பாலம் ஆறரை கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளது -நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு.
News மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது -உணவு அமைச்சர் சக்ரபாணி.
News நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு தலா 14 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.7,000/- அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு.
News காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து கேஆர்எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 75,000 கன அடியிலிருந்து 1,50,000 கன அடியாக தண்ணீர் திறந்துவிடப்படும்!-தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.