News சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சென்னை, ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
News மக்களைத் தேடி மருத்துவம்” என்ற செயல்படாத திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கண்டனம்.
News கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
News ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் .
News மிஷன் வாத்சல்யா’ திட்டத்திற்காக தன்னார்வக் குழுக்களுடன் கூட்டு சேர மத்திய அரசு திட்டமிடுகிறதா?-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி.
News கரும்பு கொள்முதல் விலை ரூ.66 மட்டும் உயர்த்துவதா? டன்னுக்கு ரூ.4500 தேவை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.