News அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மழைக்காலம் தொடங்கிவிட்டதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதற்கு முன்பு,உடனடியாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்!-தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை.
News அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News 15 நாட்கள் முதல் 1 மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும், மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன!-முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
News எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களின் ஊதியம், பணிக்காலத்தை நீட்டிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடியில் தடுப்பணை கட்ட துணை நிதிநிலை அறிக்கையில் ரூ. 540 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.
News மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு தினக்கூலி பணியாளர்களை விட குறைந்த ஊதியமா?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வின்றி பணி நியமனம் வழங்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்த திமுக அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்!