News பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்!– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.
News கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்: ஈரப்பத விதியை தளர்த்தி கொள்முதல் செய்ய மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை .
News போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.
News சாதியும் வர்ணமும் மறக்கப்பட வேண்டியவை அல்ல; அழிக்கப்பட வேண்டியவை!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 29, 30 தேதிகளில் நடைபயணம்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தகவல்.
News நிறைவடையாத மழைநீர் வடிகால் பணிகள்: சென்னையில் வெள்ளத்தை தவிர்க்க தற்காலிக இணைப்புகளை ஏற்படுத்துங்கள்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.