News ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா? ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் .
News காவிரி பாசன மாவட்டங்களில் தேங்கும்நெல் மூட்டைகள்: தினமும் 2000 மூட்டைவீதம் கொள்முதல் செய்ய வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு வெற்றி பெற அயராது பாடுபடுவோம்!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிக்கை.
News நாம் தமிழர் கட்சி முகப்பு தலைமைச் செய்திகள் துயர் பகிர்வுச் செய்திதலைமைச் செய்திகள்அறிக்கைகள் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில்நிலநடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருத்தம்.
News தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியை மேம்படுத்துதல் குறித்து நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் கேள்வி.
News கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழக அரசு – மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை போதுமானதல்ல!-குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.