News தமிழ்நாட்டில் பல துறைகளில், பல திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது; இவ்வாறான செயல்பாடுகளே, மக்களுக்கான பொற்காலமாக அமையும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
News ஆன்லைன் சூதாட்டத் தடை: மத்திய அரசே தெளிவுபடுத்தியும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் தாமதிப்பதா?- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
News கோவையில் அனுமதி பெற்று போராட்டம் நடத்திய அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்; தொழிலாளர்கள் & பிற தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களை கைது செய்த திமுக அரசுக்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்.
News சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும்!- மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே சந்திப்பு.
News 24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்துவைத்து, மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News அதிகரிக்கும் தங்கக் கடத்தல்: இறக்குமதி வரியை ரத்து செய்வது தான் ஒரே தீர்வு!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News ஆவின் பால்விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, அதை ஈடுசெய்வதற்கு ஆவின் பொருட்களின் விலையை உயர்த்திய திமுக அரசிற்கு ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்!
News அண்ணா பல்கலையில் இனி குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி: பணி நிலைப்பு வேண்டும்- நீக்கம் கூடாது!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.