News தொய்வின்றி மக்கள் தேவைகளை நிறைவேற்றுவோம் என கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
News ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News நாம் தமிழர் கட்சி முகப்பு கட்சி செய்திகள் தலைமைச் செய்திகள்அறிக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான தகவலை தெரிவிப்பதை திமுக தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் மக்களுக்கு உரிய இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் !- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை.
News அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய GROUP-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன்? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News தொகுதி 4 தேர்வு முடிவை உடனடியாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.