News வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் உயர்த்திய மின்சார கட்டணத்தை தமிழக அரசு திரும்பபெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகங்களில் த.மா.கா. சார்பில் மனு.
News வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிர்வாகத் திறமையற்ற திமுக அரசுக்கு கடும் கண்டனம்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிக்கை.
News நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,183 போதாது; ரூ.3,000 வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News கோடை மழை மற்றும் சூறைக் காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்! – எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்.
News விழுப்புரம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்குரிய ஆதித்தொல் குடிமக்களின் வழிபாட்டுரிமையை நிலைநாட்டாது, கோயிலை முத்திரையிட்டு மூடுவதா?– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News தமிழக அரசு, இந்த ஆட்சி முடியும் வரையிலாவது மின் கட்டண உயர்வு குறித்த பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆவின் அத்துமீறல்களே சான்று: தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News இதுவும் கடந்து போகும்; எதற்கும் தயாராக இரு!- மாற்றத்தை உருவாக்குவோம்!-பூரண மதுவிலக்கு!-விரைவில் விடை கிடைக்கும்!-நிச்சயம் விடிவுகாலம் பிறக்கும்.