News அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவியருக்கு தேவையான உபகரணங்களை அளிக்கப்படாதது சமூக அநீதி!- ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் .
News படிப்படியாக மதுவிலக்கு என கூறிக்கொண்டு, மூடப்பட்ட குடிப்பகங்களை திறக்க துடிப்பது ஏன்? – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி .
News அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News நிரப்பப்படும் தொகுதி 4 பணியிடங்களை இரு மடங்காக்க வேண்டும்; ஆண்டுக்கு 1.5 லட்சம் அரசு வேலை வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னைக்கான காலநிலை செயல் திட்ட கையேட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் .
News மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம்!-இம்முறை தமிழக அரசு என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது?-பாஜக மாநில தலைவர் K. அண்ணாமலை கேள்வி.
News பொது கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்ததை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்!-எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி வலியுறுத்தல்.
News காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தமிழக அரசு விவசாயிகளின் தேவையறிந்து, பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News மருத்துவ மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் மருத்துவக் குழுவே நடத்தும் என்ற தேசிய மருத்துவ ஆணைய அறிவிக்கையினை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.