News திமுக அரசின் அராஜக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்கள்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News விழுப்புரம் மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பொது சிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது: கைவிட வேண்டும்! - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது! செந்தில் பாலாஜி உட்பட அனைவருமே சட்டத்துக்கு உட்பட்டவர்தான்!-தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் அவர் நிரூபிக்க வேண்டும்!- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பு.
News நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான பொது உரிமையியல் (சிவில்) சட்டத்தை ஒருபோதும் நடைமுறைப்படுத்த விடமாட்டோம்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தாத திமுக அரசு!- ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் காக்க, அரசின் சார்பில் வாதிட மூத்த சட்ட வல்லுனர்களை அமர்த்த வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.