News பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் .
News நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சென்னையில் 29.70 லட்சம் முறை பேருந்து சேவை பாதிப்பு – காலியிடங்களில் புதிய ஓட்டுனர்களை உடனே நியமிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தரும் அளவுக்கு கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்.
News பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீரினை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல் .
News டெங்கு போன்ற விஷக் காய்ச்சலை தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திமுக அரசு!- எடப்பாடி கே பழனிச்சாமி கண்டனம்.
News வாச்சாத்தி வழங்கின் தீர்ப்பு, தாமதப்பட்ட தீர்ப்பாக இருந்தாலும் வரவேற்க தக்க தீர்ப்பு!- ஜி.கே.வாசன் அறிக்கை.
News தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க தடையா? சிறந்த செயல்பாட்டுக்கு தண்டனை விதிப்பது பெரும் அநீதி!-அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு .
News வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி மூலம் நீதி வென்றுள்ளது; பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.