News திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோதியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
News பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தவிருக்கும் பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News தமிழக அரசு, பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கவும். விவசாயிகளிடம் நேரிடையாக கொள்முதல் செய்யவும் முன்வர வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி !- முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்கள் வசதிக்காக டி.என்.பி.எஸ்.சி பொறியியல் பணி தேர்வை ஒத்திவைக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தமிழக அரசு, சென்னை எண்ணூர் தனியார் உர ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படுகிறதா? படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை அரசு சிதைத்து விடக்கூடாது!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.