News நேற்று தமிழக சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான்!- ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.
News ஜாமினில் வெளியே வருவதற்கு தடையாக இருக்கும் இலாகா இல்லாத மந்திரி பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி!
News ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்.
News மருத்துவக்கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை- என்ன செய்யப் போகிறது திமுக அரசு?- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News மதுரைக் கோட்ட இரயில்வே காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்த வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், வெளியிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும்!-தமிழக முதலமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.
News நீலகிரி மாவட்டம் உதகை வட்டத்தில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழக அரசு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயினுடைய விளைநிலநிலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும்!-கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.