News கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி துறைமுக கடலோர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரபிக்கடலில் படகில் சென்று தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ‘கல்வி செயற்பாட்டாளர்’ உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்! -சீமான் கண்டனம்.
News அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News 15 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை: காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News தமிழக அரசு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கல்பாக்கத்தில் தொடங்க உள்ள ஈனுலை திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.