News திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரை வைகோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்களிடம் வாழ்த்துப் பெற்றார்.
News மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா?-சீமான் கேள்வி.
News சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு .
News ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!-சீமான் வலியுறுத்தல்.