News தமிழக அரசு கார்காலத்தில் (மே – ஜூன் மாதத்தில்) விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை; கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அடிபணியக் கூடாது!-சீமான் அறிக்கை.
News ஏழை, எளிய சாமான்ய மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசின் மின்சார வாரியம்!-எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு.
News தமிழை கட்டாயப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் உயர்த்துவதே சாதனை: 3 ஆண்டுகளில் பயனுள்ள திட்டம் இல்லை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News போர்க்குற்ற விசாரணையில் இஸ்ரேலுக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா? சிங்கள ஆட்சியாளர்களையும் தண்டிக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News காவலர்கள் பணி செய்யும் உள்ளுர் மாவட்டப் பயணத்திற்கு அரசுப்பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் !- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!-சீமான் வலியுறுத்தல்.