News ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தை அறிவித்திருப்பது வெட்கக் கேடு!- மருத்துவர் அன்புமணி கருத்து.
News 10 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது ! – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
News உலகளவிலான உணவுப்பொருள் வர்த்தகத்தில் முன்னோடி நாடாக உருவெடுத்து வரும் இந்தியாவை எடுத்துக்காட்டும் சர்வதேச உணவுக் கண்காட்சி.
News ஆவின் நிறுவனமே மாட்டுத்தீவன உற்பத்தி ஆலைகளை தொடர்ந்து நிர்வகித்து அதன் ஊழியர்களையும் நிறுவனத்தையும் மேம்படுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தொழிலாளர் சங்கக் குழு டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, மோதி அரசின் ஊழியர் நட்பு அணுகுமுறையைப் பாராட்டியது.
News நொய்டா ஆணையத்தால் பராமரிக்கப்படும் சாலைகளில் குறைந்த அளவிலான மாசு இருப்பது காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
News முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் சார்பில் முதலீட்டாளர் முகாம் பெங்களூருவில் நடைபெற்றது.