News அரசியல் ஆதாயம் கருதியாவது கச்சத்தீவை மீட்பதற்கு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சாமாளிக்க கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஒரு முக்கிய யோசனையை முன்வைத்துள்ளார்.
News இலங்கை வடக்கு மாகாணத்தில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வருமானம் குறைந்த மற்றும் பெண் தலைமை தாங்கும் 25 குடும்பங்கள் பயனாளிகளாக தேர்வு.
News கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வழிவகை செய்திட வேண்டும்!- மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News 21 இந்திய மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்த இலங்கை அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.
News இலங்கைக்கு ரூ.18,000 கோடி கடன்!- ஈழத்தமிழர் சிக்கலை விரைந்து தீர்க்க இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு!
News இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 75 மீன்பிடிப் படகுகளை மீட்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக, 81 இந்திய மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!-படங்கள்!-முழு விபரம்.