News மலேசியாவில் சுல்தான் அஷ்லான் ஷா ஹாக்கிப்போட்டி நவம்பர் 16-ஆம் தேதி முதல், 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
News உலக கோப்பை வில்வித்தை போட்டி- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தங்கம் வென்றது!
News இந்தோனேஷியா ஒப்பன் பேட்மிண்டன் போட்டியின் இந்தியாவின் H.S.பிரணாய் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
News டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய ஆண், பெண் ஹாக்கி அணியினர் புதுடில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர்!