பாரா ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸில் வெண்கலம்: ஜெஹான் டொரப் மதனுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து.
பாரா ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டொரப் மதனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அரசு சார்பில் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளார்.