மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர்! இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்!

இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் “கிளிக்” செய்யவும். https://www.ullatchithagaval.com/2026/10/08/124442/

Leave a Reply