புதுதில்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் பகவான் ஸ்ரீ கணேஷரை பிரதமர் திரு நரேந்திர மோடி வழிபட்டார். தடைகளை அகற்றும் கடவுளின் அருள் அனைவருக்கும் நலவாழ்வை அளிக்கவும், நாடு தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் அவர் பிரார்த்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளார்.
எம்.பிரபாகரன்
