சிபிசிஐடி டிஜிபியாக பாலநாகா தேவி நியமனம்
பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம்
சென்னை சைபர் கிரைம் ஏடிஜிபியாக அபின் தினேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராம மூர்த்தி க்யூ பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரவிந்த் எஸ்பிசிஐடி எஸ்பியாக நியமனம்
சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக அர்பிதா ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கமாண்டோ படை எஸ்பியாக ஈஸ்வரன் நியமனம்
நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும எஸ்பியாக செந்தில்குமார் நியமனம்
சென்னை பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு எஸ்பியாக சரவணக்குமாரும், நெல்லை தலைமையிட துணை கமிஷனராக ரமேஷ்பாபு என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
–கே பி சுகுமார்
