சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கருக்கு தவெகவில் முக்கிய பொறுப்புகள்!- தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு ஒருவழியாக இன்று விஜய் பொறுப்புகளை வழங்கியுள்ளார்.

அதன்படி, கரூர் மாவட்ட அமைப்பு செயலாளராக எம்.ஆர் விஜயபாஸ்கரை நியமனம் செய்தும், புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளராக சி விஜயபாஸ்கரை நியமனம் செய்தும் விஜய் அறிவித்துள்ளார்.

Leave a Reply