நூற்றாண்டு காலத்திற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு பொருளாதார வளர்ச்சி, சமூக உள்ளடக்கம், தொழில்நுட்ப முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நெறிமுறைத் தலைமை தேவைப்படும் என்றார். இந்தக் கண்ணோட்டத்தை நனவாக்குவதில் மாணவர்களும் இளைஞர்களும் மிக முக்கியமான பங்குதாரர்களில் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.
நமது மாநிலங்கள் அல்லது சமூகத்தின் எந்தப் பிரிவினரும் பின்தங்கியிருக்காத வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாக தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
திவாஹர்
