பிரதமருடன் இமாச்சலப் பிரதேச ஆளுநர் சந்திப்பு.

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமரின் அலுவலகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, நேற்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.’’

Leave a Reply