குஜராத் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

Leave a Reply