Home|News|இந்தியா|கோவா முதல்வர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார். கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். எம். பிரபாகரன் Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.