லடாக் துணை நிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்.

லடாக் துணைநிலை ஆளுநர் திரு கவிந்தர் குப்தா இன்று (02.08.2025) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“லடாக்கின் துணை நிலை ஆளுநர் திரு கவிந்தர் குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

எம்.பிரபாகரன்

Leave a Reply