போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர் ஆன்மீக உச்சிமாநாடு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர். மன்சுக் மண்டாவியாவின் பதிவிற்கு பதிலளித்து திரு. மோடி கூறியிருப்பதாவது:
“போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா விரிவாகக் கூறுகிறார். படித்துப் பாருங்கள்!”
திவாஹர்
