தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநருக்கு அளிக்க அரசியல் சட்டத்தின் பிரிவு 151(2)- வகை செய்கிறது. இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதன்படி 2023-24-ம் நிதியாண்டுக்கான தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் தமிழ்நாடு அரசின் நிதித் தணிக்கை அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக 2025 ஜூலை 08 அன்று ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
முதன்மை தலைமை கணக்காளர் திரு டி. ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
எம்.பிரபாகரன்
