தெலங்கானா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்.

தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா புதுதில்லியில் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

Leave a Reply